News May 18, 2024
தக்காளி விலை அதிரடி உயர்வு

தர்மபுரி, பென்னாகரம் சந்தை திடலில் தக்காளி மார்க்கெட் அதிகாலை நடைபெற்றது. இந்நிலையில் தக்காளி வரத்து சரிவு காரணமாக இன்று ஒரே நாளில் கூடைக்கு ₹200 முதல் ₹250 வரை விலை உயர்ந்து. சந்தையில் ஒரு கிரேட் ₹650 முதல் ₹700 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் தக்காளி விலை உயரக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
Similar News
News May 8, 2025
அரசு கலை கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

+2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் மே 27 வரை விண்ணப்பிக்கலாம். B.A,B.Sc,BCA உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு இங்க <
News May 7, 2025
தர்மபுரியில் இன்றைய வானிலை நிலவரம்

தர்மபுரியில் 01.05.2025 இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37°C யையும், குறைந்தபட்ச வெப்பநிலை 29°C யையும் ஒட்டியிருக்கும். மாலை காற்று வெப்பநிலை குறைகிறது 28 – 31°C, பனி புள்ளி 21,6°C. அதிக வெப்பம் நிலவுவதால் மக்கள் அடிக்கடி வெளியே வருவதை தவிர்ப்பது நல்லது.
News May 7, 2025
தர்மபுரி முக்கிய காவல் அதிகாரிகள் எண்கள்

தர்மபுரி SP மகேஸ்வரன்- 9498102295,
ADSP பாலசுப்ரமணியன்- 9842117868,
ADSP ஸ்ரீதரன் – 9443373016,
தர்மபுரி DSP – 9498110861,
அரூர் DSP – 7904709340,
பென்னாகரம் DSP -9498230175,
பாலக்கோடு DSP – 9498170237
குற்றங்கள் அதிகரித்துள்ள இக்காலத்தில் இந்த நம்பர்கள் மிகவும் அவசியம். உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.