News December 31, 2024
ட்ரோன் டெக்னீஷியன் பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு

புதுச்சேரி மேட்டுப்பாளையம் அரசு ஆண்கள் ஐ.டி.ஐ., முதல்வர் அழகானந்தன் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மேட்டுப்பாளையம் அரசு ஆண்கள் தொழிற் பயிற்சி நிலையத்தில், 6 மாத கால புதிய தொழிற் பயிற்சி பிரிவு துவங்கப்பட்டுள்ளது. இந்த சேர்க்கைக்கானவிண்ணப்பங்கள்,நேற்று, முதல் மேட்டுப்பாளையம் அரசு ஐ.டி.ஐ.,யில் வழங்கப்பட்டு வருகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்வழங்க வரும் 2ம் தேதி, கடைசி நாளாகும்
Similar News
News December 3, 2025
புதுச்சேரி: தவெக தலைவர் விஜயின் ரோடு ஷோ ஒத்தி வைப்பு

புதுச்சேரியில் வரும் டிச.,5-ம் தேதி நடைபெற இருந்த தவெக தலைவர் விஜய்யின் ரோடு ஷோ ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மழையின் காரணமாக மக்கள் சந்திப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக காவல்துறை ரோடு ஷோவிற்கு அனுமதி மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
News December 3, 2025
புதுச்சேரி: அரசு வேலை – கடைசி வாய்ப்பு!

புதுச்சேரி மக்களே, ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB NTPC) மூலம் காலியாக உள்ள 3,058 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 12th Pass
3. கடைசி தேதி : 04.12.2025.
4. சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ.21,700 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
இத்தகவலை SHARE பண்ணுங்க!
News December 3, 2025
புதுச்சேரி: அரசு வேலை – கடைசி வாய்ப்பு!

புதுச்சேரி மக்களே, ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB NTPC) மூலம் காலியாக உள்ள 3,058 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 12th Pass
3. கடைசி தேதி : 04.12.2025.
4. சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ.21,700 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
இத்தகவலை SHARE பண்ணுங்க!


