News April 5, 2024
டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை

தமிழகத்தில் நாடளுமன்ற தேர்தல் ஏப்.19 இல் நடைபெற உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்குபதிவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் ஏப்.17 முதல் ஏப்.19 ஆம் தேதி வரை மூடப்படுகிறது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜீன்.4 ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Similar News
News May 8, 2025
திண்டுக்கல்: 67 பள்ளிகள் 100% தேர்ச்சி

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் 216 பள்ளிகள் உள்ளது. அதில் 17 அரசு பள்ளிகள் உட்பட 67 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளில் 8,311 பேரில் 7586 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகளை WAY2NEWSல் தொடர்ந்து பாருங்கள். (ஷேர் பண்ணுங்க)
News May 8, 2025
திண்டுக்கல்லில் இலவச கேரம் பயிற்சி முகாம்

திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கம் சார்பில் கோடை கேரம் பயிற்சி முகாம் வருகிற மே 5 முதல் 21 வரை காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை, திண்டுக்கல் ஸ்ரீ வாசவி மெட்ரிக் பள்ளியில் நடக்கிறது. செயலாளர் ஆல்வின் செல்வக்குமார் தலைமையில் நடக்கும் இதில் 21 வயதிற்குட்பட்ட அனைவரும் பங்கேற்கலாம். ஸ்டைகர் கொண்டு வர வேண்டும் என மாவட்ட தலைவர் சுவாமிநாதன், மாநில தலைவர் காஜா மைதீன் கேட்டுள்ளனர்.
News May 7, 2025
திண்டுக்கல்: முக்கிய காவல்துறை அதிகாரிகள் எண்கள்

திண்டுக்கல் : மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) தொடர்பு எண்கள் திண்டுக்கல்-0451-2461600, திண்டுக்கல் கிராமப்புறம்-9498101522, திண்டுக்கல் டவுன்-8072866450, நிலக்கோட்டை- 9498101523, ஒட்டன்சத்திரம்-9498101525, பழனி-9498101524, வேதசெந்தூர்-9498101527,கொடைக்கானல்-9498101526 உங்கள் பகுதியில் உள்ள காவல்துறைக்கு புகார் மற்றும் கோரிக்கைகளை இதன் வாயிலாக தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க