News October 23, 2024
டானா புயல் காரணமாக ரயில்கள் ரத்து

டானா புயல் காரணமாக திருநெல்வேலி, ஹவுரா உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் நேற்று அறிவித்துள்ளது. அதன்படி புருலியா-திருநெல்வேலி எக்ஸ்பிரஸ், புதுச்சேரி-ஹவுரா எக்ஸ்பிரஸ், புதுச்சேரி-புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ஆகியவை வரும் 23ஆம் தேதியும், ஹவுரா-திருச்சி அதிவிரைவு ரயில், கோரக்பூர்-விழுப்புரம் அதிவிரைவு ரயில் வரும் 24ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
Similar News
News July 9, 2025
10th படித்தால் காவலர், உதவியாளர் வேலை (1/2)

மத்திய அரசு அலுவலகங்களில் உதவியாளர், காவலர் பணிக்காக ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. இப்பணிக்கு சம்பளமாக ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 24-ம் தேதி கடைசி ஆகும். உடனே <
News July 9, 2025
10th படித்தால் காவலர், உதவியாளர் வேலை (2/2)

▶️அரசு அலுவலக காவலர், உதவியாளர் பணிக்கு கணினி சார்ந்த தேர்வு திருச்சியில் நடைபெறும்.
▶️இதற்கு விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள தகுதிகளை சரிபார்த்துக் கொள்ளவும்.
▶️இதற்கு விண்ணப்பிக்க ரூ.100 கட்டணமாகும். SC/ST/pWbd/ESM மற்றும் பெண்களுக்கு கட்டணமில்லை
▶️உரிய ஆவணங்களுடன் <
News July 9, 2025
திருச்சி: ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு அரசு வேலை !

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1,910 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது. இதற்கு B.E / ஐடிஐ / டிப்ளமோ முடித்தவர்கள் வரும் ஜூலை.12-க்குள் <