News June 26, 2024
டாக்சி ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

நீலகிரி மாவட்டத்தில் 3,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் உள்ளனர். தனியார் டாக்சி ஓட்டுநர்கள் ஊட்டிக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். சமீபத்தில் ஊட்டியில் இருந்து கோவை விமான நிலையம் சென்ற வாகன ஓட்டுநர்களை தனியார் நிறுவன டாக்சி ஓட்டுநர்கள் ஒன்று சேர்ந்து மிரட்டியுள்ளனர். இந்த நிலையில் நேற்று மாவட்ட ஆட்சியர் சந்தித்து மனு அளித்தனர்.
Similar News
News November 10, 2025
நீலகிரி: ரயில்வேயில் வேலை! APPLY NOW

நீலகிரி மக்களே, டிகிரி முடித்தவர்களா நீங்கள்? ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? இதோ சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. டிக்கெட் சூப்ரவைசர், ரயில் நிலைய மாஸ்டர், குட்ஸ் டிரைன் மேனேஜர் உள்ளிட்ட பதிவுகளுக்கு 5,810 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தொடக்க சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். இதற்காக, இங்கே <
News November 10, 2025
நீலகிரி: B.E, B.Tech, B.Sc படித்தால் ரூ.1 லட்சம் சம்பளம்!

நீலகிரி மக்களே, மத்திய அரசின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனம் 340 Probationary Engineer (PE) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. B.E/B.Tech/B.Sc முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News November 10, 2025
நீலகிரி: இலவச பயிற்சியுடன் ஏர்போர்ட்டில் வேலை!

நீலகிரி மக்களே, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம், விமான நிலையங்களில் பல்வேறு பிரிவுகளில் வேலை செய்ய இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு 12-ம் வகுப்பு படித்தால் போதுமானது. பயிற்சி முடிவில் சான்றிதழும், ரூ.20,000 முதல் ரூ.70,000 வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்து தரப்படும். ஆர்வமுள்ளவர்கள் <


