News August 3, 2024
ஜோலார்பேட்டை அருகே விவசாயிகளுக்கு பயிற்சி

ஜோலார்பேட்டை அடுத்த மூக்கனூரில் வட்டார வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு அட்மா திட்டத்தின் கீழ் ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பது குறித்தான பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கண்ணகி தலைமை தாங்கி ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து வேளாண்மை குறித்து விளக்கினார். அதைத் தொடர்ந்து வேர்கடலை நிலங்களுக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
Similar News
News November 18, 2025
திருப்பத்தூர்: அடிப்படை பிரச்சனையா?.. இத பண்ணுங்க

திருப்பத்தூர் மாவட்டத்தில் அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க ‘<
News November 18, 2025
திருப்பத்தூர்: அடிப்படை பிரச்சனையா?.. இத பண்ணுங்க

திருப்பத்தூர் மாவட்டத்தில் அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க ‘<
News November 18, 2025
திருப்பத்தூர்: பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி குழந்தை பலி

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் இன்று (18.11.2025) தனியார் பள்ளி பேருந்தில், குழந்தைகளை ஏற்ற வந்த போது ஒன்றரை வயது குழந்தை குருசாந்த், பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். குழந்தையின் உடலை மீட்டு காவலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.


