News December 5, 2024
ஜெயலலிதா நினைவு நாள்: தூத்துக்குடி அதிமுகவினர் அஞ்சலி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 8ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று(டிச.,5) அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு அதிமுக மாநில வர்த்தக அணி சார்பில் பழைய பேருந்து நிலையம், அண்ணா நகர் போன்ற இடங்களில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு இன்று அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளர் சி.தசெல்லப்பாண்டியன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
Similar News
News November 26, 2025
தூத்துக்குடி: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். SHARE பண்ணுங்க.
News November 26, 2025
தூத்துக்குடியில் கல்வி கடன் வேண்டுமா? கலெக்டர் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் உயர்கல்வி படிப்பதற்கு பொருளாதாரம் தடையாக இருக்கும் மாணவ/ மாணவியர்கள் உயர்கல்வி பயின்று வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்காக மாவட்ட நிர்வாகம் வங்கியாளர்களை ஒருங்கிணைத்து கல்வி கடன் வழங்கும் முகாம் நடத்துகிறது. வரும் 28.11.2025 (வெள்ளி) அன்று காலை 10.00 மணிக்கு சுப்பையா வித்யாலயம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது என ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். SHARE
News November 26, 2025
தூத்துக்குடி: 12th தகுதி.. ரூ.21,700 சம்பளத்தில் வேலை உறுதி!

தூத்துக்குடி மக்களே, இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 3058 Ticket Clerk, Accounts Clerk உள்ளிட்ட பணியடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 30 வயதுகுட்பட்ட 12வது தேர்ச்சி பெற்றவர்கள் நவ 27க்குள் <


