News April 16, 2025
ஜாக்கிரதை! ஒரு க்ளிக் உங்கள் வாழ்க்கையை மாற்றலாம்!

அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்பி, அவற்றில் உள்ள எந்தவொரு இணையதள இணைப்பையும் (லிங்க்) கிளிக் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி சார்ந்த தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க, 1930 என்ற எண்ணை அழையுங்கள். இது குறித்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
Similar News
News November 22, 2025
கலவை ஒழுங்கு முறை கூடத்தில் நெல் விற்பனை

கலவை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு திமிரி ஒன்றியம் கலவை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் நிலத்தில் விளைந்த நெல் மற்றும் தானியங்களை விற்பனை செய்து வருவது வழக்கம். இந்நிலையில், கலவை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று (நவ.21) ஆயிரம் நெல் மூட்டைகள் விற்பனை செய்யப்பட்டன. இதில் மீனம்பூர் நெல் ரகம் அதிகபட்ச விலையாக ரூ.3081க்கு விற்பனையானது.
News November 22, 2025
ராணிப்பேட்டையில் வேலை வாய்ப்பு முகாம்!

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் டிசம்பர்.6ஆம் தேதி கலவையில் உள்ள ஆதிபராசக்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் இங்கே கிளிக் செய்து முன் பதிவு செய்யலாம்.
News November 22, 2025
ராணிப்பேட்டை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

ராணிப்பேட்டை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <


