News January 22, 2025
ஜன.26 ஆம் தேதி கிராம சபை கூட்டம்; கலெக்டர் அறிவிப்பு

நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”எதிர்வரும் 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று நீலகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார். அன்றைய தினம் காலை 11 மணியளவில் துவங்கும் கிராம சபை கூட்டத்திற்கு பொதுமக்கள் திரளாக பங்கு கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News November 28, 2025
மாவனல்லா பகுதியில் 2 மாடுகளை தாக்கிய புலி

கூடலூர் மாவனல்லா பகுதியில் உள்ள கோசாலையில் நேற்று முந்தினம் புகுந்த புலி, 2 மாடுகளை தாக்கியுள்ளது. இதில் மாடுகளின் கழுத்து மற்றும் மூக்கு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. கோசாலையில் வயதான மற்றும் ஊனமுற்ற மாடுகள் நூற்றுக்கும் அதிகமாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. மாடுகளை தாக்கி கடித்த புலி மூதாட்டியை தாக்கிய புலியாக இருக்கலாம் என்று வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர்.