News March 24, 2025
சோழர் காலத்தை பறைசாற்றும் அரியலூர்!

சோழர் ஆட்சியில் பழுவேட்டரையர்கள் அரியலூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்துள்ளனர். மேலும் அரியலூர், 450க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் சோழர் காலத்தை பறைசாற்றும் விதமாக உள்ளன. அரியலூர் மாவட்டம் ஒரு தொல்லுயிர் விலங்கியல் பூங்காவாகத் திகழ்வதுடன் புவியியல் ஆராய்ச்சியாளர்களின் மெக்கா எனும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறது. உங்களுக்கு தெரிந்த சிறப்புகளை கமெண்ட் செய்ங்க, உங்க ஊர் பெருமையை SHARE பண்ணுங்க…
Similar News
News September 18, 2025
அரியலூர்: 10th போதும்.. அரசு துறையில் வேலை!

அரியலூர் மக்களே நாளையே கடைசி நாள்! தேர்வு இல்லாமல் அரசு வேலையை தவறவிடாதீர்கள் ! தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்படவுள்ளது. 10th, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். செப்.,19 நாளையே கடைசி நாள் என்பதால் வேலை தேடுபவர்கள்<
News September 18, 2025
அரியலூர்: இளைஞருக்கு 8 ஆண்டு சிறை!

அரியலூர் மாவட்டத்தில் கடந்த 2024 ஆண்டு கடம்பூர் சேர்ந்த கொளஞ்சிநாதன் என்பவர் பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார். இதையடுத்து அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த அரியலூர் மகிளா நீதிமன்றம் இன்று குற்றவாளிக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 11000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
News September 18, 2025
அரியலூர்: பட்டாசு கடை வைக்க வேண்டுமா?

அரியலூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊரகப் பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர், இணையதளம் வழியாக மட்டும் 10.10.2025க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து இசேவை மையங்களிலும் மேற்படி விண்ணப்பங்களை இணையதளம் வழியாக பதிவேற்றம் என மாவட்ட ஆட்சி ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.