News November 24, 2024
சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

ATM மோசடி, டிஜிட்டல் கைது மோசடி வரிசையில் தற்போது UPI மோசடி நடைபெற்று வருவதாகவும், பொதுமக்கள் மிக கவனமுடன் இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுபோல் மோசடிகளில் சிக்கினால் உடனடியாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளனர். மோசடி செய்யப்பட்ட தொகைகள் அனைத்தும், Amazon Pay-க்கு மாற்றப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. ஷேர் செய்யுங்க
Similar News
News November 11, 2025
செங்கல்பட்டு காவல்துறை அறிவிப்பு

செங்கல்பட்டு காவல்துறை அறிவிப்பை இன்று (நவம்பர் -11) வெளியிட்டுள்ளது, அதில் சாலையில் சென்று கொண்டிருக்கும் பொழுது வாகனங்கள் பழுதாகி நின்றால் சாலையிலே நின்று வாகனத்தின் பழுதை சரி செய்யும் பொழுது பின்னால் வரும் வாகனங்கள் அறியும் வகையில் எச்சரிக்கை பதாகை வைக்க வேண்டும். இல்லையென்றால் தேவை இல்லாமல் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் செங்கல்பட்டு காவல்துறை அறிவித்துள்ளது.
News November 11, 2025
செங்கல்பட்டு: இளைஞர்களே செம வாய்ப்பு.. உடனே APPLY!

தமிழ்நாட்டை சேர்ந்த 1 லட்ச மாணவர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10,+2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ, பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இந்த <
News November 11, 2025
செங்கல்பட்டு: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

செங்கை மக்களே! உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், <


