News November 29, 2024

சைபர் கிரைம் தொடர்பான விழிப்புணர்வு

image

ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் உள்ள ஒரு பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு சைபர் கிரைம் தொடர்பான விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கவிதா பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு சைபர் கிரைம் எனப்படும் ஆன்லைன் மோசடி தொடர்பாக விளக்கம் அளித்தார். சைபர் கிரைம் மோசடி தொடர்பான புகார்களை 1930 என்ற தொலைபேசி எண் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

Similar News

News December 8, 2025

கொடிவேரி அருகே வாய்க்காலில் மூழ்கி மாணவர் சாவு!

image

கோபி கடத்தூர் அருகே பழையூரை சேர்ந்த கபிலன்(17) பிளஸ்-2 மாணவன். நேற்று கொடிவேரி அணை அருகே கீழ்வாய்க்காலில் குளிக்க சென்ற போது ஆழமான பகுதியில் மூழ்கி உயிரிழந்தார். அங்கிருந்தவர்கள் உடலை மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பங்களாப்புதூர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!