News April 12, 2025

சேலம் 417 அங்கன்வாடி பணியிடம்; விண்ணப்பிப்பது எப்படி?

image

சேலத்தில் காலியாக உள்ள 417 அங்கன்வாடி பணியிடங்கள் நேரடியாக நிரப்பப்படவுள்ளது. சம்பளமாக ரூ.4100 – 24200 வரை வழங்கப்படும். இதர தகவல்களை சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், சேலம் மாநகராட்சி, ஆத்தூர் மற்றும் எடப்பாடி நகராட்சி அலுவலகத்தில் தெரிந்துகொள்ளலாம். அல்லது <>salem.nic.in<<>> என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.(ஷேர் செய்யுங்கள்)

Similar News

News July 11, 2025

ஆசிரியர் வேலை வேண்டுமா? APPLY பண்ணுங்க!

image

தமிழகத்தில் காலியாக உள்ள 1,996 ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு நேற்று (ஜூலை.10) முதல் ஆகஸ்ட்.12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு தேர்வானது செப்.28-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உடனே விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>செய்யவும். ஆசிரியர் வேலை எதிர்பார்த்து காத்திருப்போருக்கு இதை SHARE பண்ணுங்க!

News July 11, 2025

சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

image

சேலம் மாவட்ட விவசாயிகள் இ- வாடகை செயலி மூலம் வேளாண்மைப் பொறியியல் துறையின் வேளாண் இயந்திரங்களை, குறைந்த வாடகைக்கு எடுத்து பயன்பெறலாம் என ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். விவசாயிகள் தங்கள் கைபேசியில் உழவர் செயலியை தரவிறக்கம் செய்து, அதில் உள்ள இ-வாடகை செயலி மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது வேளாண்மைப் பொறியியல் துறையின் <>https://mts.aed.tn.gov.in/evaadagai<<>> எனும் இணையதளத்தை அணுகலாம். தேவைப்படுவோருக்கு இதை SHARE பண்ணுங்க!

News July 11, 2025

சேலம் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

சேலம் மாவட்ட விவசாயிகள் இ- வாடகை செயலி மூலம் வேளாண்மைப் பொறியியல் துறையின் வேளாண் இயந்திரங்களை குறைந்த வாடகைக்கு எடுத்து பயன்பெறலாம் என ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். விவசாயிகள் தங்கள் கைபேசியில் உழவர் செயலியை தரவிறக்கம் செய்து அதில் உள்ள இ-வாடகை செயலி மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது வேளாண்மைப் பொறியியல் துறையின் இணையதளமான: https://mtsaed.tn.gov.in/evaadagai எனும் தளத்தை அணுகலாம்.(SHARE)

error: Content is protected !!