News March 28, 2025
சேலம் வழியாக இயக்கப்படும் முக்கிய ரயில் சேவை நீட்டிப்பு

சேலம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக இயக்கப்படும் ஈரோடு- நான்டெட் வாராந்திர சிறப்பு ரயில்கள் (07189/ 07190) வரும் மே மாதம் முதல் வாரம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தற்போது நடந்து வருகிறது. இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
Similar News
News November 17, 2025
சேலத்தில் இனி இது கட்டாயம்! உடனே பாருங்க

சேலம் மக்களே தள்ளுவண்டியில் வைத்து உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் அனைத்து வகையான கடைகளுக்கும் FSSAI சான்றிதழ் கட்டாயம் என தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.உரிமம் பெறாத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும்; FSSAI சான்றிதழை ஆன்லைனில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு <
News November 17, 2025
சேலம்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

சேலம் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News November 17, 2025
சேலம்: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. <


