News March 27, 2025
சேலம் வழித்தடங்களில் RRTS- டெண்டர் வெளியீடு

பட்ஜெட் அறிவிப்பின்படி, சென்னை- செங்கல்பட்டு- திண்டிவனம் – விழுப்புரம் மற்றும் சென்னை – காஞ்சிபுரம் வேலூர் மற்றும் கோவை – திருப்பூர் – ஈரோடு – சேலம் ஆகிய 3 வழித்தடங்களில், பிராந்திய விரைவு ரயில் போக்குவரத்து (RRTS) சேவையை உருவாக்குவதற்கு, விரிவான சாத்தியக் கூறு அறிக்கையை தயார் செய்வதற்கு டெண்டர் வெளியிட்டது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்.
Similar News
News November 26, 2025
சேலம்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

சேலம் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 26, 2025
சேலம்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <