News September 13, 2024

‘சேலம் மாணவிக்கு ரூ.1 லட்சம் பரிசு’

image

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, “2019இல் உயர்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான ‘பாரதி இளம் கவிஞர்’ போட்டி இந்த ஆண்டு நடைபெற்றது. இதில் ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு, சேலம் கல்லூரி மாணவி நிவேதாவுக்கு ரூ.1 லட்சம் பரிசு தொகையுடன் விருது வழங்கப்பட்டது” என்றார்.

Similar News

News February 7, 2026

சேலத்தில் வேலை அறிவித்தார் ஆட்சியர்!

image

சேலம் மாவட்டத்தில் 13 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டிகிரி, கணினி அறிவு மற்றும் இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் கொண்ட, 30 வயதிற்குட்பட்ட உள்ளூர்வாசிகள் விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ளவர்கள் பிப்ரவரி 18-ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்திற்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

News February 7, 2026

சேலம்: தேர்வு கிடையாது… போஸ்ட் ஆபீஸில் வேலை

image

சேலம் மாவட்ட மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2,009 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. எந்தத் தேர்வும் எழுத அவசியமில்லை. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க பிப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. *இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க*

News February 7, 2026

சேலம்: இனி அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: <>NSDL <<>>2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.in இந்த இணையதளங்களில் விண்ணப்பிங்க. ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!