News March 19, 2024

சேலம்: பிரதமர் வருகை – விமான சேவை ரத்து

image

பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி, சேலத்தில் விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரதமர் வரும் நேரத்தில் சென்னை – சேலம் விமானம் முழுமையாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது. காலை 11 மணிக்கு மேல் பார்வையாளர் உட்பட அனைவருக்கும் சேலம் விமான நிலையத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காலை 11 மணிக்கு மேல் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டிற்குள் விமான நிலையம் வருகிறது.

Similar News

News April 11, 2026

சேலம்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

சேலம் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்

1. pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு

உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்

2.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும்.

உங்கள் அருகில் உள்ள இ சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!