News February 26, 2025
சேலம் பிப்ரவரி26 இன்றைய முக்கிய நிகழ்வுகள்

சேலம் பிப்ரவரி 26 இன்றைய முக்கிய நிகழ்வுகள்:1) காலை 10 மணி வேளாண் நிதிநிலை அறிக்கை சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களை சேர்ந்த கருத்துக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 2) 10 மணி பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சேலம் வருகை.3) காலை 11 மணி புரட்சி பாரதம் கட்சியினர் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம்.4) மாலை 6:00 மணி சிவன்- அங்காளம்மன் கோயிலில் மகா சிவராத்திரி சிறப்பு பூஜை.
Similar News
News February 26, 2025
வெண்ணங்கொடி முனியப்பனுக்கு சிறப்பு அலங்காரம்

சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ வெண்ணங்கொடி முனியப்பன் இன்று மாசி மாதம் மகா சிவராத்திரி முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். இதில் சாமிக்கு சிறப்பு அலங்காரமாக பெருமான் தோற்றத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டது. இதனை பக்தர்கள் அனைவரும் தரிசித்துச் சென்றனர்.
News February 26, 2025
சேலம் மாவட்ட காவல் இரவு பணி அதிகாரிகள் விவரம்

சேலம் மாவட்ட ஊரகப் பகுதிகளான வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல் கருமந்துறை, கெங்கவல்லி, சங்ககிரி எடப்பாடி, மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுக்கவும், அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையிலும் காவல்துறையினர் இரவு முழுதும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன்படி இன்று பிப்.26 ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரம்.
News February 26, 2025
பரோடா வங்கியில் 4,000 காலிப்பணியிடங்கள்..APPLY NOW

பொதுத்துறை வங்கியான Bank of Baroda-வில் 4,000 தொழிற்பயிற்சி (Apprenticeship) பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.15,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும். விண்ணப்பிக்க இங்கே <