News March 20, 2024
சேலம் திமுக வேட்பாளர் இவர்தான்!

சேலம் திமுக மக்களவை தொகுதி வேட்பாளராக செல்வ கணபதி அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல்-2024 தமிழகத்தில் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதைமுன்னிட்டு மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று (மார்ச் 20) அக்கட்சியின் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
Similar News
News February 19, 2026
சேலம் ஆட்டையாம்பட்டி அருகே பகீர் சம்பவம்!

சேலம் சீரகாப்பாடியை சேர்ந்த தம்பதி வையாபுரி-மாதேஸ்வரி ஆகியோர் இருசக்கர வாகனத்தில் நெய்க்காரப்பட்டி சென்று கொண்டு இருந்தனர். அப்போது சேலை சக்கரத்தில் சிக்கியுள்ளது” என கூறி கண்ணிமைக்கும் நேரத்தில் மாதேஸ்வரியின் 10 பவுன் தங்கச் சங்கிலியைப் மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். இதுகுறித்து ஆட்டையாம்பட்டி போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
News February 19, 2026
ரயில் டிக்கெட் எடுத்தால் 3% தள்ளுபடி! சூப்பர் ஆஃபர்

ரயில் பயணிகள் முன்பதிவு செய்த மற்றும் செய்யாத டிக்கெட்டுகளை எளிதாகப் பெற <
News February 19, 2026
ரயில் டிக்கெட் எடுத்தால் 3% தள்ளுபடி! சூப்பர் ஆஃபர்

ரயில் பயணிகள் முன்பதிவு செய்த மற்றும் செய்யாத டிக்கெட்டுகளை எளிதாகப் பெற <


