News October 18, 2025
சேலம்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர், மேட்டூர் பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுக்கும் மற்றும் இயற்கை இடர்பாடுகளில் சிக்கிய பொதுமக்களை பாதுகாப்பதற்காக அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி, இன்று இரவு பணியில் ஈடுபடும் அதிகாரர்களின் விபரம் வெளியிடப்பட்டது.
Similar News
News December 11, 2025
சேலம்: B.Sc, B.E, B.Tech, B.Com படித்தவரா நீங்கள்?

சேலம் மக்களே, இந்திய விமானப்படையில் காலியாக உள்ள 340 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: B.Sc., B.E., B.Tech., B.Com., BBA.,
3. கடைசி தேதி : 14.12.2025,
4. சம்பளம்: ரூ.56,100 – ரூ.1,77,500, 5.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
இத்தகவலை SHARE பண்ணுங்க.
News December 11, 2025
சேலம் ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு, இன்று வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டிருக்கிறது. வழக்கம் போல சேலம் மாநகர காவல் துறையின் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் நவீன கருவிகள் கொண்டும், துப்பறியும் மோப்ப நாயை பயன்படுத்தியும், அலுவலகம் முழுதும் தீவிர பரிசோதனை ஈடுபட்டுள்ளனர். கடந்த நான்கு மாதங்களில் 6வது முறையாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
News December 11, 2025
சேலம் வாக்காளர்ளே இன்றே கடைசி!

தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் வழங்கிய நிலையில் அதை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க இன்றே (டிச.11)கடைசி நாள். இது சம்பந்தமான அனைத்து சந்தேகங்களுக்கும் 1950 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்துள்ளது. மேலும் வாட்ஸ் ஆப் மூலமாக தொடர்பு கொள்வதற்கு 9444123456 என்ற எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. பயனுள்ள தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.


