News November 23, 2024
சேலம் இரவு நேர ரோந்துபணி அதிகாரிகள் விவரம்

சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிரவும், மாநகர காவல்துறை, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி மாநகர காவல் துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில். அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு. இரவு ரோந்து பணி ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய இரவு அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News December 16, 2025
சேலத்தில் இரவு நேரத்தில் அவசர உதவியா? உடனே அழையுங்கள்!

சேலம் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையின் விவரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிட்டுள்ளன. சேலம் ஓமலூர்,சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர் ஆகிய பகுதிகளில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.மேலும் புகார் மற்றும் தகவல்களை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். இதனை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
News December 16, 2025
சேலத்தில் நாளை இங்கெல்லாம் பவர்கட்!

வேம்படிதாளம், இளம்பிள்ளை, சித்தர்கோவில், இடங்கணசாலை, வேம்படித்தாளம், காகாபாளையம், மகுடஞ்சாவடி, சீரகாபாடி, எடப்பாடி நகரம், வி.என் பாளையம், வேப்பநேரி, தாதாபுரம், குரும்பப்பட்டி, வேலம்மாவசம், மலையனூர், தங்காயூர், அம்மன்காட்டூர், கொங்கணாபுரம் மற்றும் எருமைப்பட்டி,பூலாம்பட்டி,பில்லுக்குறிச்சி, வளைசெட்டியூர், வன்னியநகர், சித்தூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை!
News December 16, 2025
சேலம் அருகே விபத்து!

சேலம் ஜங்ஷன் அருகே தாரமங்கலம் செல்லும் சாலையில் புதுரோடு ரவுண்டானா உள்ளது. இந்நிலையில் இன்று காலையில் தாரமங்கலம் வழியாக பாரம் ஏற்றி வந்த லாரி மீது வேகமாக பைக்கில் வந்தவர் மோதியுள்ளார். இதில் காயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், இவ்விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


