News March 5, 2025
சேலம்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாவட்ட ஊரகப் பகுதிகளான வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, கெங்கவல்லி, சங்ககிரி, எடப்பாடி மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுத்திடவும், அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையிலும் போலீசார் இரவு முழுதும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றைய (மார்ச் 4) இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News March 5, 2025
இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.இப்பயிற்சி மாதாந்திர உதவித்தொகையாக ரூ.5,000 மற்றும் தற்செயலான செலவுகளுக்கு ஒரு முறை மட்டும் ரூ.6,000 வழங்கப்படும். எனவே, தகுதியுள்ளவர்கள் <
News March 5, 2025
சேலம் மாநகர காவல் இரவு ரோந்து பணி அதிகாரிகள் விபரம்

சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும் அசம்பாவிதங்களை தவிரவும் மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது அதன்படி மாநகர காவல் துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இரவு ரோந்து பணி ஈடுபட்டு வருகின்றனர் மார்ச் 5 இரவு அதிகாரிகள் விவரம்.
News March 5, 2025
சேலத்தில் இளம் பெண் சடலமாக மீட்பு 3 பேர் கைது

சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதை 60 அடி பாலம் அருகே அழுகிய நிலையில் இளம்பெண் உடல் மீட்கப்பட்டது. காவல்துறையினர் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து ஏற்காடு காவல்துறையினர் அங்கிருந்த ஆவணங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் இரண்டு இளம் பெண்கள் ஒரு இளைஞர் என மூன்று பேரை தற்பொழுது கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.