News August 9, 2024
சேலத்தில் SPECIAL BUS அறிவிப்பு

வார இறுதி நாள்களை முன்னிட்டு ஆக.11ஆம் தேதி வரை சேலம் கோட்டம் சார்பில், 250 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிர்வாக இயக்குநர் இளங்கோவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகத்திற்கு பல்வேறு மாவட்டங்களுக்கு செல்ல ஏதுவாக இருக்க இப்பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
Similar News
News December 6, 2025
சேலம் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

சேலம் மாநகராட்சியின் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையின் விவரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிட்டுள்ளன. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, ஆகிய பகுதிகளில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட உள்ளன. மேலும் புகார் மற்றும் தகவல்களை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம்.