News March 29, 2025
சேலத்தில் 103.6 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவு

சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து 3-வது நாளாக 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டி இன்று (மார்ச் 29) 103.6 டிகிரி ஃபாரன்ஹீட் என்ற அளவில் வெப்பம் பதிவாகியுள்ளது. தொடர்ந்து சுட்டெரித்து வரும் வெயிலால் பொதுமக்கள் கடும் சிரமமடைந்துள்ளனர். பகல் நேரங்களில் கடைவீதி உள்ளிட்டப் பகுதிகளில் மக்கள் நடமாட்டம் குறைந்த அளவிலே காணப்படுகிறது.
Similar News
News April 18, 2025
சேலம் ஏப் 18 இன்றைய முக்கிய நிகழ்வுகள்

சேலம் ஏப்ரல் 18 இன்றைய முக்கிய நிகழ்வுகள் ▶️காலை 10 மணி புனித வெள்ளி ஒட்டி குழந்தை இயேசு பேராலயத்தில் சிலுவையினால் அனுஷ்டிப்பு▶️ காலை 10 மணி செட்டிச்சாவடி பகுதியில் நீதிமன்றம் சார்பில் மரம் நடும் விழா ▶️மாலை 3 மணி மத்திய அரசை கண்டித்து இந்திய முஸ்லிம் லீக் கட்சி ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானம் ▶️மாலை 6 மணி கோட்டை அழகிரிநாதர் சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி யாகசாலை பூசைகள்
News April 18, 2025
சேலத்தின் முக்கிய வட்டாட்சியர் எண்கள்!

▶️வட்டாட்சியர், சேலம்: 9445000547
▶️வட்டாட்சியர், ஏற்காடு:9445000548
▶️வட்டாட்சியர், மேட்டூர்:9445000552
▶️வட்டாட்சியர், ஓமலூர்:9445000553
▶️வட்டாட்சியர், சங்ககிரி:9445000554
▶️வட்டாட்சியர், எடப்பாடி:9445000556
▶️வட்டாட்சியர், ஆத்தூர்:9445000550
▶️வட்டாட்சியர், கெங்கவல்லி: 9445000551
▶️வட்டாட்சியர், வாழப்பாடி:9445000549
▶️வட்டாட்சியர், தலைவாசல்:9655539111
News April 18, 2025
சேலத்தில் ரூ.35,000 சம்பளத்தில் வேலை !

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் நேற்று(ஏப்.17) வெளியிட்டுள்ள அறிக்கையில், திட்ட மேலாண்மை அலகில் பணிபுரிய அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Tech, M.B.A., M.Sc., படித்து முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தற்காலிக பணிக்காக மாதம் ரூ.35,000 மதிப்பூதியம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு 25ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!