News February 25, 2025

சேலத்தில் ஸ்டாலின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பு

image

பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ.வின் இத்திருமணம் விழாவில் பங்கேற்பதற்காக இன்று (பிப்.25) சேலம் வந்த முதலமைச்சர் திருமண தம்பதிகளை மரம் கொத்து கொடுத்து வாழ்த்தினார். உடன் அருள் எம்எல்ஏ, சதாசிவம் எம்எல்ஏ மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் இருந்தனர்.

Similar News

News February 26, 2025

சேலம் பிப்ரவரி26 இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

சேலம் பிப்ரவரி 26 இன்றைய முக்கிய நிகழ்வுகள்:1) காலை 10 மணி வேளாண் நிதிநிலை அறிக்கை சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களை சேர்ந்த கருத்துக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 2) 10 மணி பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சேலம் வருகை.3) காலை 11 மணி புரட்சி பாரதம் கட்சியினர் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம்.4) மாலை 6:00 மணி சிவன்- அங்காளம்மன் கோயிலில் மகா சிவராத்திரி சிறப்பு பூஜை.

News February 26, 2025

போலீஸ் பறிமுதல் செய்த 121 வாகனங்கள் ஏலம்

image

சேலம் மாவட்ட மதுவிலக்கு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட நான்கு சக்கர வாகனம் 11 இருசக்கர வாகனம் 110 மொத்தம் 121 வாகனங்கள் சேலம் குமாரசாமிப்பட்டி பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் இன்று  ஏலம் விடப்படுகிறது. இருசக்கர வாகனங்களுக்கு ஐந்தாயிரம் ரூபாயும், 4 சக்கர வாகனங்களுக்கு பத்தாயிரம் முன்பணம் செலுத்தி ரசித்து பெற்றுக் கொள்ள வேண்டும் போலீஸ் அதிகாரி அறிவித்துள்ளார்.

News February 26, 2025

சேலம் வந்த பிரபல நடிகரின் மகன்

image

சேலத்தில் நேற்று (பிப்.25) நடைபெற்று வரும் பா.ம.க.வின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி எம்எல்ஏவின் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்ஜய் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது விஜய்யின் மகனுக்கு ஜி.கே.மணி, சால்வை மற்றும் மாலை அணிவித்து கௌரவித்தார். விழாவில் அரசியல் கட்சிகளின் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!