News March 19, 2024
சேலத்தில் பழைய நியாபகங்கள் வருகிறது – மோடி

இன்று “சேலத்திற்கு வரும் போது பழைய நியாபகங்கள் வருகின்றன; கோட்டை மாரியம்மன் வாழும் புண்ணிய பூமிக்கு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது; அம்மனை, காமாட்சியை சக்தி வடிவமாக நாம் வழிபடுகிறோம், தமிழக மக்கள் பெண்களை தெய்வமாகப் பார்க்கிறார்கள்” என்று சேலத்தில் நடந்த பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு.
Similar News
News November 23, 2025
சேலம்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

சேலம் மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க
News November 23, 2025
சேலம் மாவட்ட காவல்துறை அறிவிப்பு

சேலம் மாவட்ட காவல்துறையினர் மழை மற்றும் பனிப்பொழிவு நேரங்களில் வாகனங்கள் இயக்கும் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கினர். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெட்லைட் ஒளியை சரி செய்து, வேகத்தை குறைத்து, நீரில் சிதறும் பீச்சலால் ஏற்படும் வழுக்கல் அபாயத்தை தவிர்க்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.