News January 24, 2025
சேலத்தில் கலக்கும் சிஎஸ்கே வீரர்

வாழப்பாடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் சண்டிகருக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரே சித்தார்த் சதம் விளாசி அசத்தியுள்ளார். இவர் இந்திய U19 அணிக்காக, 6 போட்டிகளில் 4 அரை சதங்களை அடித்து அதிரடி காட்டியதாலும், தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடரில் தொடர்ந்து சிறப்பாக விளையாடியதன் காரணத்தாலும், சிஎஸ்கே அணியால் 30 லட்சத்திற்கு வாங்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 5, 2025
சேலம்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர், மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (டிச.04) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விபரம் வெளியிடப்பட்டது.

சேலம் வழியாக செல்லும் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

சேலம் வழியாக இயக்கப்படும் சாம்பல்பூர்-ஈரோடு-சாம்பல்பூர் வாராந்திர சிறப்பு ரயில் (08311/08312] சேவையை வரும் டிச.31-ஆம் தேதி வரை நீட்டித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. சிறப்பு ரயில்கள் சேலம், காட்பாடி, ஜோலார்பேட்டை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.