News September 14, 2024
சேலத்தில் இன்றைய தலைப்பு செய்திகள்

➤ நாளை ஓணம் பண்டிகை கொண்டாடப்படவுள்ளதால் சேலத்தில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ➤ மேட்டூர் அணைக்கு 13,217 கனஅடியாக நீர் வரத்து அதிகரித்துள்ளது. ➤ கொளத்தூர் அருகே சிறுத்தை நடமாட்டத்தில், மக்கள் அச்சமடைந்துள்ளனர். ➤ சேலத்தில் 162 மையங்களில் நடைபெற்ற குருப் 2 தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
Similar News
News November 22, 2025
ரயில் பயணிகள் கவனத்திற்கு

சேலம் முதல் ஈரோடு வரை மெமு பாசஞ்சர் ரயில் சேவை நவம்பர் 24-ந் தேதி முதல் தொடங்குகிறது. சேலம் – ஈரோடு மெமு ரயில் (66621) சேலத்தில் காலை 6.15 மணிக்கு புறப்பட்டு மகுடஞ்சாவடி, சங்ககிரி, காவிரி வழியாக 7.25 மணிக்கு ஈரோடு சென்றடையும். ஈரோட்டில் இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு 8.45 மணிக்கு சேலம் வந்தடையும். (ஷேர் பண்ணுங்க)