News November 23, 2024
சேலத்தில் இன்று கிராம சபை கூட்டம்

சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், இன்று (நவ.23) கிராம சபை கூட்டங்கள் இன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளன. இக்கிராம சபை கூட்டங்களில், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களை சிறப்பித்தல், மகளிர் சுயஉதவிக் குழுக்களை கவுரவித்தல், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவாதிக்கப்படவுள்ளன. பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு பயனடையுங்கள். ஷேர் செய்யுங்கள்!
Similar News
News November 25, 2025
சேலம்: போலீசார் எச்சரிக்கை ALERT

சேலம் மாநகர காவல்துறை, பொதுமக்களை குறிவைத்து நடைபெறும் இணைய மோசடிகளை தவிர்க்க ATM/Credit card–இன் CVV, PIN, OTPபோன்ற தகவல்களை எவரிடமும் பகிர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. எந்த வங்கி அதிகாரியும் இத்தகவல்களை கேட்கமாட்டார்கள் என்று தெரிவித்து, சந்தேக நபர்களின் அழைப்புகள் வந்தால் உடனே 1930 என்ற சைபர் குற்ற உதவி எண்ணில் புகார் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
News November 25, 2025
சேலம்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

சேலம் மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News November 25, 2025
சேலம் மாவட்ட பெற்றோர்களின் கவனத்திற்கு!

சேலம் மாவட்ட மக்களே, குழந்தை (ம) பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு அரசின் உதவி எண்கள் உள்ளது. 1.பெண்குழந்தைகள் பாதுகாப்பு (1098) 2. பெண்கள் பாதுகாப்பு (1091) (181) 3.போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை (112) 4.சைபர் கிரைம் பாதுகாப்பு (1930). இந்த எண்களை SAVE பண்ணி வைத்துக்கொள்ளுங்கள். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!


