News April 11, 2025
சேலத்திற்கு மழை இருக்கு

வங்கக்கடல் காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்தில் இன்று (ஏப்.11) பல்வேறு பகுதியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சேலம் மக்களே வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். உங்க உறவினர்களுக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News November 4, 2025
சேலம்: கரண்ட் பில் அதிகமா வருதா?

சேலம் மக்களே கரண்ட் பில் அதிகமா வருதா? கவலையை விடுங்க இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம். அல்லது 94987-94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்!
News November 4, 2025
சேலம்: லஞ்சம் கேட்டாங்களா? உடனே பண்ணுங்க!

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை dspslmdvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 0427-2418735 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க!
News November 4, 2025
சேலம் அருகே வாலிபருக்கு கத்திக்குத்து!

சேலம், ஆண்டிப்பட்டி பனங்காடு பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் (32). இவருக்கும் வினோத், சண்முகம் ஆகியோருக்கு இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், இவர்கள் இருவரும் முருகானந்தத்தை கத்தியால், தலை, வலது தோள்பட்டை, முதுகு உள்ளிட்ட பகுதிகளில் வெட்டியுள்ளனர். அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


