News November 22, 2024
சேதமான படகுகளை ஆய்வு செய்த அமைச்சர்கள்

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் நவ.19, 20 இல் கனமழை பெய்தது. இதனால் மண்டபம் வடக்கு கடலில் ஏற்பட்ட கடலரிப்பால் சேதமடைந்த விசைப்படகுகளை அமைச்சர்கள் ராமசந்திரன், ராஜகண்ணப்பன் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர். இதில் கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், நவாஸ் கனி எம்பி, காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ, மீனவர் சங்க நிர்வாகிகள் ஜாகீர் உசேன், ஆசாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Similar News
News November 21, 2025
ஆட்சியரிடம் வாழ்த்து பெற்ற முதுகுளத்தூர் மாணவி

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள தெற்கு காக்கூர் கிராமத்தை சேர்ந்த ஜோதி மலர் என்ற மாணவி தாய்லாந்தில் நடைபெற்ற மிஸ் ஹெரிடேஜ் இண்டர்நேஷனல் 2025 போட்டியில் கலாச்சார தூதர் பட்டம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார். இதையடுத்து மாணவி ஜோதி மலர் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.