News May 7, 2025
செல்வம் கொழிக்க வைக்கும் அட்சய திருதியை வழிபாடு

அட்சய திருதி அன்று செல்வத்துக்கு அதிபதியான லட்சுமியை பூஜை செய்வது சிறப்பு. இதனால் செல்வம் பெருகும், லட்சுமி கடாட்சம் உண்டாகும். இந்த நல்ல நாளில் மாலை நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி வைத்து விட்டு, அருகில் உள்ள மகாலட்சுமி அல்லது பெருமாள் கோயிகளுக்கு சென்று தாமரை மற்றும் துளசி மாலை அணிவித்து வழிபாடு செய்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இதை உங்கள் அன்பானவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
Similar News
News November 8, 2025
அரியலூர்: 12th போதும்.. வங்கி வேலை!

அரியலூர் மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் இங்கு <
News November 8, 2025
அரியலூரில் மாரத்தான் போட்டி

அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப் போட்டியை எம்எல்ஏ-க்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதில் வயதின் அடிப்படையில் 17 முதல் 25 மற்றும் 25 க்கும் மேற்பட்ட என நான்கு பிரிவுகளில் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகை சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
News November 8, 2025
அரியலூர்: முதியவரை தாக்கிய 3 பேர் கைது!

உடையார்பாளையத்தை சேர்ந்தவர் தேவேந்திரன் (60). விவசாயி. இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சுதாகருக்கும் நிலப்பிரச்சினை சம்பந்தமாக தகராறு ஏற்பட்டது. இதில் தேவேந்திரனை சுதாகர், அவரது மனைவி ரஞ்சிதா மற்றும் அவரது உறவினர் சுதா ஆகியோர் சேர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து வந்த புகாரின் பெயரில் சுதாகர் உட்பட 3 பேரையும் காவல்துறை கைது செய்தது.


