News April 11, 2025
செல்போன் பேசியதை கண்டித்ததால் சிறுமி தற்கொலை

திருப்பூர் கோல்டன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மெய்ரவன். இவரது மகள் அனுசயா 9ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு, பாதியில் படிப்பை நிறுத்திவிட்டு வீட்டில் இருந்துள்ளார். இவர் அடிக்கடி போனில் நீண்ட நேரம் பேசி வந்துள்ளார். இதனை பெற்றோர் கண்டித்ததால் மனம் உடைந்த அனுசயா, இன்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நிலையில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News November 23, 2025
திருப்பூர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

திருப்பூர் மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News November 23, 2025
திருப்பூர்: PHONE தொலைந்து விட்டதா.. SUPER தகவல்

திருப்பூர் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News November 23, 2025
கடன் வேண்டுமா? அறிவித்தார் திருப்பூர் கலெக்டர்

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு, கல்விக்கடன் முகாம் வருகிற 26-ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. pmvidyalaxmi.co.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்துடன் வங்கிக்கணக்கு, ஆண்டு வருமான சான்று, சாதிசான்று. பான்கார்டு, ஆதார் அட்டை 10, 12-ம் வகுப்பு மற்றும் இளநிலை பட்டப்படிப்பின் மதிப்பெண் சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்களுடன் கலந்துகொள்ளலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.


