News March 24, 2025
சென்னை TIDEL Parkல் வேலை- ரூ.1,87,000 வரை சம்பளம்

சென்னை டைடல் பார்க் நிறுவனத்தில் மேற்பார்வை பொறியாளர், மேலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.59,300 முதல் ரூ.1,87,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்தப் பணியிடங்களுக்கு BE (EEE), ஏதேனும் ஒரு டிகிரி உடன் CA முடித்தவர்கள் ஏப்.,2ஆம் தேதி வரை<
Similar News
News October 18, 2025
பருவமழை குறித்து ஆய்வு கூட்டம்

செங்கல்பட்டு, தாம்பரம் மாநகராட்சி, வடகிழக்கு பருவமழை வர இருப்பதை ஒட்டி முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த கண்காணிப்பு அலுவலர் மேலாண்மை இயக்குநர், திறன் மேம்பாட்டு கழகம் கிராந்திகுமார் பாடி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் கலெக்டர் தி.சினேகா, மாநகராட்சி ஆணையாளர் சீ.பாலச்சந்தர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
News October 17, 2025
செங்கல்பட்டில் இரவு ரோந்து செல்லும் காவலர் விவரம்!

செங்கல்பட்டில் இன்று (அக்.17) இரவு 10 மணி முதல் காலை 6 வரை ரோந்து பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காரணத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசியின் வாயிலாக அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 17, 2025
செங்கல்பட்டு மாணவர்களின் கவனத்திற்கு…

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் பதிவு ஒன்று வெளியாகியுள்ளது. அதில், தமிழக அரசின் கல்வி உதவித்தொகையை வழங்குவதாக சில நபர்கள் கல்லூரி மாணவர்களை தொடர்பு கொண்டு, அவர்களுடைய வங்கி கணக்கு எண் மற்றும் பிற தகவல்களை பெற்று OTP மூலம் வங்கி கணக்கிலுள்ள பணத்தை ஏமாற்றி திருடும் சைபர் கிரைம் குற்றங்கள் நடைபெறுகிறது எனவும், வங்கி கணக்கு பற்றிய விவரங்களை யாரிடமும் பகிர வேண்டாமென அறிவுறுத்தியுள்ளது.