News April 26, 2025

சென்னை விமான நிலையத்தில் வேலை

image

இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) காலியாக உள்ள 300 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு என்ஜினீயரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.1.40 லட்சம் சம்பளம் வழங்கப்படும். தமிழ் மற்றும் ஆங்கிலம் நன்கு உரையாடவும் எழுதவும் தெரிந்து இருக்க வேண்டும். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து வரும் மே 24ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

Similar News

News September 1, 2025

செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று(செப்.1) இரவு ரோந்து பணி செய்யும் காவலர்கள் விவரம் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் நேற்று(ஆக.31) இரவு 10 மணி முதல் இன்று (செப்.1) காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார் பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவை என்றால் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.

News August 31, 2025

செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டம் (31/08/25) இன்று செங்கல்பட்டு மாமல்லபுரம் மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணி செய்யும் காவலர்கள் விவரம் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார் பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவை என்றால் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.

News August 31, 2025

பெருங்களத்தூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல்.

image

செங்கல்பட்டு மாவட்டம், பெருங்களத்தூர் பகுதியில், சாலை பணிகளும், மேம்பால பணிகளும் நடைபெற்று வருவதால், அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது. சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு சென்ற மக்கள் அனைவரும் திரும்பிக் கொண்டிருப்பதாலும், விநாயகர் ஊர்வலம் ஒரு பகுதியில் நடந்து கொண்டிருப்பதாலும், போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது.

error: Content is protected !!