News March 19, 2025
சென்னை வாழ் பேருந்து பயணிகளுக்கு GOOD NEWS!

சென்னையில் இதுநாள் வரையில் சாதாரண மற்றும் டீலக்ஸ் பேருந்துகளில் பயணிக்க மட்டுமே பயண அட்டைகள் இருந்ததன. ஆனால் இப்போது AC பேருந்துகளிலும் பயணிக்கும் வகையில் புதிய ‘விருப்பம்போல் பயணிக்கும் பயண அட்டையை’ மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய பயண சலுகை அட்டையின் விலை ரூ.2000. பேருந்தில் பயணிக்கும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
Similar News
News March 21, 2025
‘பிங்க் ஆட்டோ’ திட்டத்துக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்யும் வகையில் ‘இளஞ் சிவப்பு ஆட்டோக்கள்’ (பிங்க் ஆட்டோக்கள்) வழங்கும் திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. முதல்கட்டமாக 100 பயனாளிகளுக்கு கடந்த 8ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் ஆட்டோக்களை வழங்கினார். 2ஆம் கட்டமாக தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 20 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட ஓட்டுநர் உரிமம் பெற்ற சென்னையைச் சேர்ந்த பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க
News March 21, 2025
தொகுதி மறுவரையறைக்கு எதிரான கூட்டம்

நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக நாளை (மார்ச் 22) முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க 7 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதினார். மேலும் அமைச்சர்கள், எம்.பி.க்கள் அடங்கிய குழுவினர், அந்தந்த மாநிலங்களுக்கு நேரில் சென்று முதல்வர்கள், மாநில கட்சிகளின் நிர்வாகிகளை சந்தித்து கடிதத்தை வழங்கி அழைப்பு விடுத்தனர்.
News March 21, 2025
ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு இன்று (மார்.21) முதல் விண்ணப்பிக்கலாம். சென்னை மாநகர போக்குவரத்து கழகம் – 364, மாநில அரசு விரைவு போக்குவரத்து கழகம் – 318, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) – 322 பணியிடங்கள் உள்ளன. 24 வயது நிறைந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத பேச தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் கட்டாயம். விண்ணப்பிக்கும் <