News March 20, 2024
சென்னை வாசிகளே..அந்தப் பக்கம் போகாதீங்க

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வருகிற 22 மற்றும் 26-ந்தேதிகளில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதையொட்டி 2 நாட்களும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாரதி சாலையில் இருந்து வாகனங்கள் விக்டோரியா ஹாஸ்டல் ரோடு செல்லலாம். வாலாஜா சாலையில் இருந்து வாகனங்கள் விக்டோரியா ஹாஸ்டல் ரோடு செல்வதற்கு அனுமதி இல்லை என சென்னை மாநகர போக்குவரத்து போலிசார் தெரிவித்துள்ளனர்.
Similar News
News December 24, 2025
சென்னை: மருந்து கடைகளில் QR கோடு ஒட்ட உத்தரவு!

போலி கோல்ட்ரிப் இருமல் மருந்துகள் விற்பனை செய்யப்பட்ட விவகாரம் தொடர்ந்து சென்னை மண்டலத்தில் உள்ள அனைத்து மருந்து கடைகளிலும் QR ஸ்டிக்கரை ஒட்ட மருந்து கடை உரிமையாளர்களுக்கு தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் காலாவதியான மருந்து, மருந்து இருப்பு நிலவரம் குறித்தும் கண்டறியப்படும்.