News August 25, 2024

சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு 

image

பெருநகர சென்னை மக்களே 2024-25 ஆம் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த லிங்கை கிளிக் செய்து செப்டம்பர் 30-க்குள் தவறாமல் செலுத்தி, 5% ஊக்கத்தொகையினை பெறுங்கள்.
chennaicorporation.gov.in/gcc/online-ser… இதற்கான லிங்கை சென்னை மாநகராட்சி தனது தளத்தில் பொதுமக்கள் பார்வைக்காக பதிவிட்டுள்ளது.

Similar News

News November 16, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு ஓவியப்போட்டி; ஆட்சியர் அழைப்பு

image

சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பில், உலக மாற்றுத் திறனாளிகள் தினமான டிச. 3ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான ஓவியப்போட்டி 22 ஆம் தேதி சனிக்கிழமை சி. எஸ்.ஐ.காது கேளாதோருக்கான சிறப்பு பள்ளி சாந்தோமில் காலை 10 முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் நவ.19ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்’ என்றார்

News November 16, 2025

தேசிய பத்திரிகை தினம் – முதல்வர் வாழ்த்து

image

தேசிய பத்திரிகை தினத்தையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் ஃபேஸ்புக்கில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ’ ஜனநாயக நாட்டில் அதிகாரத்தில் இருப்போரால் அமைப்புகள் வளைக்கப்படலாம் அல்லது கைப்பற்றப்படலாம் என்றும், ஊடகங்கள் மட்டுமே அதிகாரத்துக்கு அடிபணியாமல் ஜனநாயகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஒரே சக்தி என்றும் பதிவிட்டுள்ளார்.

News November 16, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு ஓவியப்போட்டி; ஆட்சியர் அழைப்பு

image

சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பில், உலக மாற்றுத் திறனாளிகள் தினமான டிச. 3ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான ஓவியப்போட்டி 22 ஆம் தேதி சனிக்கிழமை சி. எஸ்.ஐ.காது கேளாதோருக்கான சிறப்பு பள்ளி சாந்தோமில் காலை 10 முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் நவ.19ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்’ என்றார்

error: Content is protected !!