News September 27, 2024

சென்னை பல்கலைக்கழக தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

image

சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவனத்தின் இளங்கலை, முதுகலை, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான தேர்வுகள் வரும் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்க உள்ளது. இதனையடுத்து, தற்போது, தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டதாக பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பல்கலை. இணைய பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Similar News

News November 2, 2025

சென்னை: அனைத்துக்கட்சி கூட்டம் – தவெக புறக்கணிப்பு!

image

சென்னை தனியார் ஹோட்டலில் இன்று சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு திமுக அழைப்பு விடுத்திருந்த நிலையில், தவெக பங்கேற்காது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து உங்க கருத்தை கமெண்டில் சொல்லிட்டு போங்க.

News November 2, 2025

சென்னையில் பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

சென்னை மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த <>லிங்கில் <<>>மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

News November 2, 2025

சென்னை: பிரபல யூ-டியூபருக்கு நோட்டீஸ்!

image

சென்னையை சேர்ந்த பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர், ரீட் அண்ட் பாலோ என்ற படத்தை விமர்சித்திருந்தார். இந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் மகேஷ் அளித்த புகாரில், ஆதம்பாக்கம் போலீசார் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிந்துள்ளனர். சம்மனை வாங்க சவுக்கு சங்கர் மறுத்ததால், நேற்று அவரது அலுவலகத்தில் போலீசார் ஒட்டி சென்றுள்ளனர். அதில், விசாரணைக்கு இன்று (நவ.2) ஆஜராக வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!