News January 3, 2025
சென்னை சங்கமம் – நம்ம ஊர் திருவிழா ஆலோசனை கூட்டம்

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் “சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா” நடத்துவது குறித்து தொடர்புடைய துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் பி சந்தரமோகன், முதலமைச்சரின் செயலாளர் எம்.எஸ்.சண்முகம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News April 10, 2026
BREAKING: சென்னை காவல் ஆணையர் அதிரடி மாற்றம்!

சென்னை காவல்துறை ஆணையர் அருணை பணியிட மாற்றம் செய்து, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அவருக்குப் பதிலாக அபின் தினேஷ் மோடக் புதிய சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், தேர்தல் தொடர்பான எந்தவொரு பணிகளிலும் அருண் ஈடுபடக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
News April 10, 2026
சென்னை: விரல் நுனியில் வங்கி விவரங்கள்!

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.
News April 10, 2026
சென்னை: அரசின் முக்கிய எண்கள்!

அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனை-044-28364951, அரசு பொது மருத்துவமனை 044-25305000, அரசு மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை- 044-25666000, அரசு ராயப்பேட்டை மருத்துவமனை- 044-28483051, அரசு ஸ்டான்லி மருத்துவமனை- 044-25281347 மின்வாரிய தலைமை பொறியாளர்-044-28520131. இதுபோன்ற முக்கிய எண்களை SHARE பண்ணுங்க!


