News January 24, 2025

சென்னை – குமரி இடையே சிறப்பு ரயில் இயக்கம்

image

சென்னை எழும்பூர் – குமரி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. எழும்பூரில் இருந்து இன்று (ஜன.24) இரவு 10:40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 12 மணிக்கு குமரி சென்றடையும். மறுமார்க்கமாக, குமரியில் இருந்து 26ஆம் தேதி இரவு 8:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை (ஜன.27) 8:30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சற்று நேரத்திலேயே முடிந்து விட்டது.

Similar News

News December 4, 2025

சென்னை: புகைப்பட கலைஞரா நீங்கள்? சூப்பர் வாய்ப்பு!

image

நலம் காக்கும் ஸ்டாலின் முகாமை நோக்கமாக கொண்டு சிறப்பு போட்டிகள் நடைபெற உள்ளன. அதன் ஒரு பகுதியாக, புகைப்பட போட்டி நடைபெறவுள்ளது. நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்களில், முகாமின் செயல்பாடுகளை கலைநயத்துடன் காட்சிப்படுத்தி, திட்டத்தின் தாக்கம் & பயன்களை வெளிப்படுத்தும் வகையில் புகைப்படங்கள் இருக்க வேண்டும். tndiprmhnks@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு டிச.5க்குள் அனுப்பலாம்.

error: Content is protected !!