News May 17, 2024

சென்னை: இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!

image

சென்னை, பட்டாபிராம் துணைமின் நிலையத்தில் இன்று(மே 17) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் பட்டாபிராம், தண்டுரை, ஐயப்பன் நகர், சேக்காடு, கோபாலபுரம் கிழக்கு மற்றும் மேற்கு, தென்றல் நகர், முல்லை நகர், வெங்கடாபுரம், அண்ணா நகர், சி.டி.எச்.ரோடு, சார்லஸ் நகர், டிரைவர்ஸ் காலனி, காமராஜபுரம், சாஸ்திரி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் 12 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

Similar News

News October 19, 2025

சென்னை: இலவச GAS சிலிண்டர் கிடைக்க இதை பண்ணுங்க!

image

சென்னை மக்களே உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்<> இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த படிவத்தை இந்தியன், எச்.பி. பாரத் ஆகிய ஏதேனும் ஒரு கேஸ் ஏஜென்சியில் கொடுத்தால் இலவச கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் வழங்கபடும். SHARE பண்ணுங்க

News October 19, 2025

சென்னையில் இறைச்சி கடைகள் மூடல்

image

தீபாளிப் பண்டிகை வரும் 20-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் தீபாவளிக்கு மறுநாள் (அக்.21) மகாவீர் நிர்வான் தினத்தை முன்னிட்டு பொதுசுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் இயக்கும் இறைச்சி கூடங்கள் அரசு உத்தரவின் படி மூடப்படுவதாக பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்தள்ளது.

News October 19, 2025

சென்னை மெட்ரோ சேவையில் மாற்றம்

image

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பச்சை மற்றும் நீல வழித்தடங்களில் 20.10.25 முதல் 24.10.25 வரை காலை 5:00–6:30 மணி வரை தண்டவாள பராமரிப்பு பணிகளை மேற்கொள்கிறது. இதனால், அந்த நேரத்தில் ரயில்கள் வழக்கமான 7 நிமிட இடைவெளிக்கு பதிலாக 14 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். 6:30 மணிக்குப் பிறகு சேவை வழக்கம்போல இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் திட்டமிட்டு பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

error: Content is protected !!