News October 23, 2024

சென்னையில் 1ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்

image

டானா புயல் காரணமாக சென்னை, எண்ணூர் துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அந்தமான் கடல் பகுதிகளில் நிலைய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இன்று ‘டானா’ புயலாக உருவெடுக்க உள்ளது. அதன்பிறகு, தீவிர புயல் சின்னமாக மாறி, வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் அக்.25ஆம் தேதி ஒடிசா பூரி – சாகர் தீவு இடையே கரையை கடக்கும்.

Similar News

News February 23, 2026

சென்னை: ATM கார்டு இருக்கா? ரூ.10 லட்சம் இலவச காப்பீடு!

image

சென்னை மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதற்கு நீங்க எந்த காசும் கட்ட வேண்டாம். உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினாப் போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா <>இங்கு க்ளிக்<<>> செய்து புகார் தெரிவியுங்க. இந்த இலவச இன்சுரன்ஸை அனைவரும் தெரிஞ்சுக்க ஷேர் பண்ணுங்க!

News February 23, 2026

சென்னை: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

image

சென்னை மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <>இங்கு <<>>க்ளிக் செய்து எந்த நிறுவனம் (Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News February 23, 2026

JUST IN: சென்னையில் வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல்!

image

சென்னையில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 28,30,936 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண் வாக்காளர்கள் 13,65,763 பேரும், பெண் வாக்காளர்கள் 14,64,344 பேரும் உள்ளனர். அதிகபட்சமாக பெரம்பூரில் 2,22,792 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக துறைமுகத்தில் 1,16,896 வாக்காளர்களும் உள்ளனர். உங்க பெயர் உள்ளதா என்பதை அறிய இங்க <<19214847>>கிளிக் <<>>பண்ணுங்க. ஷேர்!

error: Content is protected !!