News June 26, 2024
சென்னையில் மழைக்கு வாய்ப்பு

மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி பகுதிகளிலும் இடி மின்னலுடன் கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளனர்.
Similar News
News December 2, 2025
BIG NEWS: சென்னையை மீண்டும் மீண்டும் பதம் பார்க்கும் புயல்!

டிட்வா புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (டிச.02) சென்னைக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மழை வெளுத்து வரும் நிலையில், இந்த எச்சரிக்கையால் சென்னையில் மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செங்கை, காஞ்சிக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், திருவள்ளூருக்கு ரெட் அலெர்ட் விடுபட்டுள்ளது. உஷாரா இருங்க மக்களே! ஷேர் பண்ணுங்க