News April 21, 2025
சென்னையில் பார்க்க வேண்டிய முக்கிய சுற்றுலா தலங்கள்

▶️மெரினா கடற்கரை , சேப்பாக்கம்
▶️சென்னை கலங்கரை விளக்கம், பட்டினம்பாக்கம்
▶️சென்னை அருங்காட்சியகம், எழும்பூர்
▶️கன்னிமாரா நூலகம், எழும்பூர்
▶️அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, வண்டலூர்
▶️வள்ளுவர்கோட்டம், தி.நகர்
▶️எலியட்ஸ் கடற்கரை, பெசன்ட் நகர்
▶️செம்மொழி பூங்கா, தேனாம்பேட்டை
▶️அண்ணா நூற்றாண்டு நூலகம், கோட்டூர்புரம்
▶️சிறுவர் பூங்கா, கிண்டி
நண்பர்களுக்கு ஷேர் பண்ணி இங்கெல்லாம் போலாம்னு கூப்பிடுங்க
Similar News
News December 19, 2025
சென்னையில் இன்று கரண்ட் கட்!

சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக இன்று பல இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, செங்குன்றம், சோத்துபாக்கம் சாலை, பாலாஜி கார்டன், புள்ளிலைன், பைபாஸ், வடகரை, விஷ்ணு நகர், கிராண்ட்லைன், கண்ணம்பாளையம், செம்பரம்பாக்கம், தீயப்பாக்கம், பாடியநல்லூர், எம்.ஜி.ஆர். நகர் பகுதிகளில் காலை 9மணி முதல் பிற்பகல் 2மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
News December 18, 2025
சென்னை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (டிச.18) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 18, 2025
சென்னை: உங்கள் PAN Card-இல் இது கட்டாயம்!

சென்னை மக்களே, நமது அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்கு, நமக்கு PAN Card தேவைப்படுகிறது. இந்த நிலையில், மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் (CBDT) டிச.31 ஆம் தேதிக்குள் பான் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க அறிவுறுத்தியுள்ளது. இதற்காக நீங்கள் எங்கும் அலைய வேண்டியதில்லை. இந்த லிங்க்கை <


