News August 16, 2024
சென்னையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருவதால் இன்றுமுதல் போரூர்- வடபழனி இடையே போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. காரப்பாக்கத்தில் மெட்ரோ தூண் அமைக்க ராட்சத கிரேன் பணியில் ஈடுபட்டுள்ளதால் போரூரில் இருந்து வளசரவாக்கம், வடபழனி செல்லக்கூடிய ஆற்காடு சாலை ஐந்து நாட்களுக்கு மூடப்படுகிறது. மாற்று ஏற்பாட்டின் படி ஆலப்பாக்கம் வழியாக ஆற்காடு சாலையை சென்றடையலாம்.
Similar News
News December 2, 2025
BIG NEWS: சென்னையை மீண்டும் மீண்டும் பதம் பார்க்கும் புயல்!

டிட்வா புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (டிச.02) சென்னைக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மழை வெளுத்து வரும் நிலையில், இந்த எச்சரிக்கையால் சென்னையில் மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செங்கை, காஞ்சிக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், திருவள்ளூருக்கு ரெட் அலெர்ட் விடுபட்டுள்ளது. உஷாரா இருங்க மக்களே! ஷேர் பண்ணுங்க