News May 17, 2024

சென்ட்ரல்: ரயில் பெட்டி உணவகத்தில் கைவரிசை!

image

சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள ரயில் பெட்டி உணவகத்தில் ஹவுஸ் கீப்பிங் ஊழியராக பணியாற்றி வந்தவர் மேற்கு வங்கத்தை சேர்ந்த இர்பான். இவர் மே 11 அன்று உணவக கல்லா‌ பெட்டியில் இருந்த ரூ.1.66 லட்சம் ரொக்கம், ஊழியர்களின் பணம் ரூ.76 ஆயிரம் என ரூ.2.42 லட்சம் பணம் மற்றும் 6 விலை உயர்ந்த செல்போன்களை திருடி சென்றுவிட்டதாக உணவக மேலாளர் பாலாஜி பெரிய மேடு போலீசில் நேற்று(மே 16) புகார் அளித்துள்ளார்.

Similar News

News April 10, 2026

சென்னை: அரசின் முக்கிய எண்கள்!

image

அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனை-044-28364951, அரசு பொது மருத்துவமனை 044-25305000, அரசு மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை- 044-25666000, அரசு ராயப்பேட்டை மருத்துவமனை- 044-28483051, அரசு ஸ்டான்லி மருத்துவமனை- 044-25281347 மின்வாரிய தலைமை பொறியாளர்-044-28520131. இதுபோன்ற முக்கிய எண்களை SHARE பண்ணுங்க!

சென்னை: CERTIFICATE தொலைஞ்சிடுச்சா? இத பண்ணுங்க!

image

சென்னை மக்களே, உங்கள் 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ அல்லது கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழை எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது <>E-பெட்டகம்<<>> என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்தால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th, கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களையும் பதிவிறக்கம் செய்யாலாம். இந்தப் பயனுள்ள தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!