News May 17, 2024
சென்ட்ரல்: ரயில் பெட்டி உணவகத்தில் கைவரிசை!

சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள ரயில் பெட்டி உணவகத்தில் ஹவுஸ் கீப்பிங் ஊழியராக பணியாற்றி வந்தவர் மேற்கு வங்கத்தை சேர்ந்த இர்பான். இவர் மே 11 அன்று உணவக கல்லா பெட்டியில் இருந்த ரூ.1.66 லட்சம் ரொக்கம், ஊழியர்களின் பணம் ரூ.76 ஆயிரம் என ரூ.2.42 லட்சம் பணம் மற்றும் 6 விலை உயர்ந்த செல்போன்களை திருடி சென்றுவிட்டதாக உணவக மேலாளர் பாலாஜி பெரிய மேடு போலீசில் நேற்று(மே 16) புகார் அளித்துள்ளார்.
Similar News
News November 27, 2025
சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

சென்னை மாவட்டத்தில் நேற்று (நவ.26) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.