News May 7, 2025
செங்கோட்டை – நெல்லை ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி

செங்கோட்டை – நெல்லை இடையே இயக்கப்படும் பயணிகள் தரையில் கூட்டம் அலைமோதும் நிலையில், ஒரு ரயிலில் மட்டும் இரு மார்க்கத்திலும் கூடுதல் பெட்டி இணைக்கப்பட்டது. அதிகாலை மற்றும் மாலை நேர ரயில்களில் முக்கியத்துவம் கருதி, அடுத்த 10 நாட்களுக்கு கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகத்தினர் உறுதி அளித்துள்ளதாக ராபர்ட் ப்ரூஸ் எம்பி தெரிவித்துள்ளார்.
Similar News
News December 1, 2025
தென்காசி : 10th போதும் எய்ம்ஸ்-ல் வேலை ரெடி….APPLY!

தென்காசி மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் இங்<
News December 1, 2025
தென்காசி பஸ்ஸில் திருட்டில் ஈடுபட்ட மாமியார், மருமகள்

வாசுதேவநல்லூரை சேர்ந்த முப்புடாதி என்பவர் சங்கரன்கோவிலில் பஸ்சில் ஏற முயன்ற போது அவரது பையில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் காணாமல் போனது. இது குறித்த புகாரின் பேரில் சங்கரன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் விசாரணையில் இத்திருட்டில் கோவில்பட்டியை சேர்ந்த வேலம்மாள், அவரது மருமகள் தனலட்சுமி ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் பணத்தை பறிமுதல் செய்தனர்.
News December 1, 2025
தென்காசி : இழந்த பணத்தை மீட்க புகார் எண்கள்!

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!


