News March 20, 2024

செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலகத்தில் பரபரப்பு புகார்

image

கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் UKG படிக்கும் 5 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல் உள்பட பல்வேறு வகையில் பாலியல் தொல்லை கொடுத்த பள்ளியின் ஆசிரியர்கள் மீதும், ஆசிரியர்களின் பாலியல் வன்முறையை மறைக்க முயற்சித்து, குழந்தையின் பெற்றோர்களை மிரட்டிய பள்ளியின் நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலகத்தில் இன்று அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் மனு வழங்கினர்.

Similar News

News November 28, 2025

செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

செங்கல்பட்டு நேற்று (நவம்பர்-27) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!